திருச்சி-துவரங்குறிச்சி அருகே சாலை விபத்து… 2 பேர் பலி…
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்றுகொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த நாகர்கோவிலைச் சேர்ந்த மோகன்… Read More »திருச்சி-துவரங்குறிச்சி அருகே சாலை விபத்து… 2 பேர் பலி…














































































