சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை..கூலிதொழிலாளி போக்சோவில் கைது
கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மகளிர் போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம், தென்னிலை மேல்பாகம் புளியம்பட்டி பகுதியை… Read More »சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை..கூலிதொழிலாளி போக்சோவில் கைது