திருச்சியில் 3 பெண் குழந்தைகளுடன் தாய் மாயம்
திருச்சி தென்னூர் ஜென்ரல் பஜாரை சேர்ந்தவர் கணேசன் இவரது மகள் காட்டுரை சேர்ந்த ஒரு நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளன.இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி,… Read More »திருச்சியில் 3 பெண் குழந்தைகளுடன் தாய் மாயம்



























































































