எக்ஸ்பிரஸ் ரயிலில் குட்கா! 11 கிலோ பொருட்கள் பறிமுதல் அதிரடி சோதனை
கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் இருந்து புறப்பட்டு நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்த எக்ஸ்பிரஸ் ரயிலில், பாதுகாப்பு நெறிமுறைகளின்படி போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு மற்றும் ரயில்வே போலீசார் தீவிரச் சோதனையில் ஈடுபட்டனர். ரயிலின்… Read More »எக்ஸ்பிரஸ் ரயிலில் குட்கா! 11 கிலோ பொருட்கள் பறிமுதல் அதிரடி சோதனை





















































































