திருச்சி ஏர்போட்டில் ரூ.90.04 லட்சம் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்
திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று (ஆக.17) நள்ளிரவு மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்ல இருந்த பயணிகளை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான ஒரு பெண் பயணியின் உடைமையை சோதனை… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.90.04 லட்சம் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்





























