தேசிய கராத்தே போட்டியில் பள்ளி மாணவி வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை!
தேசிய அளவில் சிபிஎஸ்சி பள்ளிகளுக்கான கராத்தே போட்டியில் திருவெறும்பூர் பள்ளி மாணவி வெள்ளி பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். மத்திய பிரதேசம் மாநிலம், ஷாஜாப்பூரில் உள்ள டெல்லி பப்ளிக் ஸ்கூலில் நடைபெற்ற தேசிய சிபிஎஸ்சி… Read More »தேசிய கராத்தே போட்டியில் பள்ளி மாணவி வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை!









































































