Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ராஜினாமா

திருச்சி கிழக்கு தொகுதி MLA பதவியை விஜய் ராஜினாமா செய்வார்.. தகவல்

  • by Editor

திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை தவெக தலைவர் விஜய் ராஜினாமா செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய்.… Read More »திருச்சி கிழக்கு தொகுதி MLA பதவியை விஜய் ராஜினாமா செய்வார்.. தகவல்

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ராஜினாமா

  • by Editor

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் வழங்கினார் நீதிபதி யஷ்வந்த் வர்மா. நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த… Read More »அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ராஜினாமா

தஞ்சை மாநகராட்சி மேயர் ராமநாதன் பதவியை கண்கலங்கியபடி ராஜினாமா

  • by Editor

தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து திமுக கட்சி சார்பில் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக மேயர் ராமநாதன் போட்டியிடுகிறார், இந்நிலையில் தஞ்சாவூர் மாநகராட்சியில்மேயராக கடந்த 2022 ஆம் ஆண்டு… Read More »தஞ்சை மாநகராட்சி மேயர் ராமநாதன் பதவியை கண்கலங்கியபடி ராஜினாமா

காங்கிரஸ் கட்சிக்கு அமெரிக்கை நாராயணன் குட்பை: 37 ஆண்டு கால அரசியல் பயணம் நிறைவு

  • by Editor

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடன் 37 ஆண்டுகளாக இணைந்து பொதுச்சேவையில் ஈடுபட்டு வந்த அமெரிக்கை வி நாராயணன், அந்தக் கட்சியிலிருந்து விலகியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் தெரிவித்திருப்பதாவது;-1988ஆம் ஆண்டு அக்டோபர்… Read More »காங்கிரஸ் கட்சிக்கு அமெரிக்கை நாராயணன் குட்பை: 37 ஆண்டு கால அரசியல் பயணம் நிறைவு

தேர்தலில் போட்டி… மேயர் பதவியை மகேஸ் ராஜினாமா

  • by Editor

சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவதால் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை ஆணையாளர் நிசாந்த் கிருஷ்ணாவிடம் மகேஷ் வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா

  • by Editor

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கிடங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவர் செம்பனார்கோவில் ஒன்றியகுழு தலைவராகவும், அதிமுகவில் ஒன்றிய செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது அம்மா பேரவை இணைச் செயலாளராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில்… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தில் அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா

பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் ராஜினாமா

  • by Editor

மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பிறகு பாஜக தேசியத்தலைவர் நிதின் நபின் இன்று பீகார் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். பாங்கிபூர் தொகுதிக்கான அவரது ராஜினாமா கடிதத்தை மாநில பாஜக தலைவர் சஞ்சய்… Read More »பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் ராஜினாமா

58 பெண்களை பலாத்காரம் செய்த சாமியாருடன் தொடர்பு.. மகளிர் ஆணைய தலைவர் ராஜினாமா

  • by Editor

பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் சிக்கிய சாமியாருடன் தொடர்பில் இருந்த விவகாரத்தில் மகாராஷ்டிரா மாநில பெண்கள் ஆணையத் தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் பகுதியில் அசோக் கராத் என்ற நபர்… Read More »58 பெண்களை பலாத்காரம் செய்த சாமியாருடன் தொடர்பு.. மகளிர் ஆணைய தலைவர் ராஜினாமா

மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் ராஜினாமா

  • by Editor

மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் இன்று (மார்ச் 5, 2026) தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா… Read More »மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் ராஜினாமா

மெஸ்ஸி பங்கேற்ற விழாவில் வன்முறை-அமைச்சர் பதவி ராஜினாமா

  • by Editor

மேற்கு வங்க மாநில அரசியலில் இன்று ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் விளையாட்டுத் துறை அமைச்சர் பிஸ்வாஸ் அவர்கள், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த சர்வதேச கால்பந்து ஜாம்பவான்… Read More »மெஸ்ஸி பங்கேற்ற விழாவில் வன்முறை-அமைச்சர் பதவி ராஜினாமா

குஜராத்தில் 16 அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா

குஜராத் மாநிலத்தில் முதலமைச்சர் பூபேந்திர படேல் தவிர அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர். 16 அமைச்சர்களும் தங்களின் ராஜினாமா கடிதத்தை முதல்வர் பூபேந்திர படேலிடம் அளித்தனர். அமைச்சரவையை மாற்றி அமைக்கப்பட உள்ள நிலையில் பூபேந்திர… Read More »குஜராத்தில் 16 அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் ராஜினாமா

  • by Authour

மதுரை மாநகராட்சி நிர்வாகத்தில் சொத்து வரி தாக்கல் செய்வதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாக அடுத்தடுத்து புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில், ஓய்வுபெற்ற… Read More »மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் ராஜினாமா

மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த் ராஜினாமா

மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில் மேயர் இந்திராணியின்  கணவர் பொன்வசந்த் முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் ராஜினாமா செய்துள்ளது தற்போது… Read More »மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த் ராஜினாமா

நேபாளம்: ஜனாதிபதி ராம் சந்திரா பவுடல் ராஜினாமா

  • by Authour

நேபாளத்தில் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு நடைபெற்று வந்தது. ஜனாதிபதியாக ராம் சந்திரா பவுடல் செயல்பட்டு வந்தார். இதனிடையே, ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சினைகள் நிலவி வரும் நேபாளத்தில் இளைஞர்கள் புரட்சி… Read More »நேபாளம்: ஜனாதிபதி ராம் சந்திரா பவுடல் ராஜினாமா

நடிகைக்கு பாலியல் தொந்தரவு , கேரள இளைஞர் காங். தலைவர் ராஜினாமா

மலையாள நடிகை ரினி ஆன் ஜார்ஜ் கேரளாவைச் சேர்ந்த பிரதான அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒருவர், ஆபாச வீடியோக்களை அனுப்பி, தவறான நோக்கத்துடன் தன்னை ஹோட்டலுக்கு அழைத்ததாக  புகார் தெரிவித்தார். இது குறித்து நடிகை… Read More »நடிகைக்கு பாலியல் தொந்தரவு , கேரள இளைஞர் காங். தலைவர் ராஜினாமா

கர்நாடகா அமைச்சர் திடீர் ராஜினாமா

கர்நாடக மாநிலத்தின் கூட்டுறவு அமைச்சர் கே.என்.ராஜண்ணா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில், ராகுல் காந்தியின் “வாக்கு திருட்டு” குற்றச்சாட்டை விமர்சித்ததற்காக காங்கிரஸ் உயர்மட்டம் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியதை அடுத்து, கர்நாடக கூட்டுறவு… Read More »கர்நாடகா அமைச்சர் திடீர் ராஜினாமா

பாஜக அவமதித்ததால் தன்கர் ராஜினாமா? சந்தேகத்தை கிளப்புகிறது காங்கிரஸ்

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்,  நேற்று மாலை திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். உடல் நலத்தை காரணம் காட்டி அவர் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பினார். இந்திய துணை ஜனாதிபதி ஒருவர் திடீரென … Read More »பாஜக அவமதித்ததால் தன்கர் ராஜினாமா? சந்தேகத்தை கிளப்புகிறது காங்கிரஸ்

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ராஜினாமா ஏன்? பரபரப்பு தகவல்

இந்தியாவின்  14-வது குடியரசு துணைத் தலைவராக  இருப்பவர்  ஜெகதீப் தன்கர்.  ராஜஸ்தானை சேர்ந்தவர். இவரது  5 ஆண்டு பதவிக்காலம் 2027-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைய இருந்தது. இந்த நிலையில்  தன்கர் நேற்று … Read More »துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ராஜினாமா ஏன்? பரபரப்பு தகவல்

கனடா பிரதமர் பதவி: தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அனிதாவுக்கும் வாய்ப்பு

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு உள்நாட்டில் எதிர்ப்பு, அமெரிக்கா மற்றும் இந்தியா உடனான உறவுச் சிக்கலானதால் அவரது செல்வாக்கு சரிந்தது. அதையடுத்து  நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வரப்போவதாக எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ்… Read More »கனடா பிரதமர் பதவி: தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அனிதாவுக்கும் வாய்ப்பு

ராஜினாமா கடிதம் கொடுத்தார் ஷிண்டே….. மகாராஷ்டிரா முதல்வர் ஆகிறார் பட்னாவிஸ்

  • by Authour

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி  கூட்டணி 235 இடங்களை பிடித்து  அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. 23ம் தேதி  தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் இன்னும்  புதிய முதல்வர்… Read More »ராஜினாமா கடிதம் கொடுத்தார் ஷிண்டே….. மகாராஷ்டிரா முதல்வர் ஆகிறார் பட்னாவிஸ்

இலங்கை பிரதமர் குணவர்த்தனே ராஜினாமா

இலங்கை அதிபர் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த தேர்தலில் ரணில் விக்ரம சிங்கே, சஜித் பிரேமதாசா, தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளராக அனுரா திசநாயகே முக்கிய வேட்பாளர்களாக களமிறங்கினர். தேர்தலில் பதிவான… Read More »இலங்கை பிரதமர் குணவர்த்தனே ராஜினாமா

சொன்னப்படி ராஜினாமா செய்தார் கெஜ்ரிவால்…..

கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலமாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அர்விந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக முதல்வரானார் இந்த சூழலில்தான் கடந்த 21.3.2024 அன்று மதுபான… Read More »சொன்னப்படி ராஜினாமா செய்தார் கெஜ்ரிவால்…..

கேரள நடிகர் சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா

  • by Authour

கேரளாவில் சினிமாத்துறையில்  பாலியல் புகார்கள் குறித்து நடிககைள் சரமாரி புகார் செய்து வருகிறார்கள். இது குறிதது விசாரிக்க அரசும் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. கேரள நடிகர் சங்கமான(AMMA)  நிர்வாகிகள் மீதும் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதனால்… Read More »கேரள நடிகர் சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா

நெல்லை, கோவை மேயர்களின் ராஜினாமாக்கள் ஏற்பு

நெல்லை மேயர் சரவணன், கோவை மேயர்  கல்பனா  ஆனந்தகுமார், ஆகியோர் கடந்த  சில தினங்களுக்கு முன் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து ஆணையரிடம் கடிதம் கொடுத்தனர். இந்த நிலையில் இன்று காலை நெல்லை, கோவை… Read More »நெல்லை, கோவை மேயர்களின் ராஜினாமாக்கள் ஏற்பு

நியூசி கேப்டன் பொறுப்பு……..கேன் வில்லியம்சன் விலகல்

  • by Authour

நியூசிலாந்து  கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன்.33 வயதான இவர்  தற்பாது டி20 மற்றும் ஒருநாள் போட்டியின் கேப்டனாக இருக்கிறார்.  தற்போது அமெரிக்காவில் நடந்து வரும் உலக கோப்பை போட்டியில் நியூசி அணி  லீக்… Read More »நியூசி கேப்டன் பொறுப்பு……..கேன் வில்லியம்சன் விலகல்

மத்திய அமைச்சரவை ராஜினாமா….. ஜனாதிபதியிடம் கடிதம் கொடுத்தார் மோடி

பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை டில்லியில்  நடப்பு மத்திய அமைச்சரவையின் கடைசி கூட்டம் நடந்தது. இதில் அமைச்சரவையை ராஜினாமா செய்து விட்டு 18வது மக்களவை  பதவியேற்பு விழா நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் … Read More »மத்திய அமைச்சரவை ராஜினாமா….. ஜனாதிபதியிடம் கடிதம் கொடுத்தார் மோடி

ராஜினாமா கடிதம் கொடுத்தார் நவீன் பட்நாயக்

ஒடிசா சட்டமன்ற தேர்தலில்  பாஜக அபார வெற்றி பெற்றது. இதனால் அங்கு முதல்வராக இருந்த நவீன் பட்நாயக் ஆட்சியை இழந்தார். இதைத்தொடர்ந்து இன்று காலை நவீன்பட்நாயக் கவர்னர் மாளிகைக்கு சென்று தனது அமைச்சரவை ராஜினாமா… Read More »ராஜினாமா கடிதம் கொடுத்தார் நவீன் பட்நாயக்

இந்தியர்களின் நிறம் பற்றிய பேச்சு…. காங். நிர்வாகி சாம் பிட்ரோடா ராஜினாமா

காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவர் சாம் பிட்ரோடா . இவர், சமீபத்தில் இந்தியாவின் பன்மைத்துவம் குறித்தும், இந்தியர்கள் குறித்தும் பேசியிருந்தார். அப்போது அவர், கிழக்கில் மக்கள் சீனர்கள் போலவும், மேற்கில் அரேபியர்களைப் போலவும்,… Read More »இந்தியர்களின் நிறம் பற்றிய பேச்சு…. காங். நிர்வாகி சாம் பிட்ரோடா ராஜினாமா

மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் ராஜினாமா

ஆர். என். ரவி, தமிழ்நாடு கவர்னராக பதவியேற்ற பிறகு பல்கலைக்கழகத்தை மையமாக வைத்து அவர் அரசியல் செய்கிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகிறது. இதனால் பல பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது.… Read More »மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் ராஜினாமா

பீகாரில் பாஜ கூட்டணிக்கு எதிர்ப்பு…..மத்திய மந்திரி பசுபதி பராஸ் ராஜினாமா

  • by Authour

பீகாரில் 2019 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. வுடன் கூட்டணி அமைத்து லோக் ஜனசக்தி போட்டியிட்டது. இதையடுத்து, அக்கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பஸ்வானுக்கு மத்திய மந்திரி பதவி வழங்கப்பட்டது. 2020-ல் ராம் விலாஸ் பஸ்வான்… Read More »பீகாரில் பாஜ கூட்டணிக்கு எதிர்ப்பு…..மத்திய மந்திரி பசுபதி பராஸ் ராஜினாமா

கவர்னர் பதவி…….. தமிழிசை ராஜினாமா …. தேர்தலில் போட்டி

  • by Authour

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை,  2 பதவிகளையும் ராஜினாமா செய்கிறார்.  அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.  அவர்  இன்று பதவிகளை ராஜினாமா செய்து ஜனாதிபதிக்கு… Read More »கவர்னர் பதவி…….. தமிழிசை ராஜினாமா …. தேர்தலில் போட்டி

சீட் ஒதுக்கீட்டில் மோதல்…. அரியானா பாஜக முதல்வர் ராஜினாமா

  • by Authour

அரியானாவில் முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க.  கூட்டணி ஆட்சி நடந்து வந்தது.  கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜனநாயக ஜனதா கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே மோதல் போக்கு காணப்பட்டது.  ஜனநாயக ஜனதா கட்சியின்… Read More »சீட் ஒதுக்கீட்டில் மோதல்…. அரியானா பாஜக முதல்வர் ராஜினாமா

எல்காட் மேலாண் இயக்குனர்……அனிஷ் சேகர் ராஜினாமா

  • by Authour

தமிழ்நாடு  எல்காட் மேலாண் இயக்குனராக  பதவி வகித்து வந்தவர்   டாக்டர் அனிஷ் சேகர்.  இதற்கு முன் அவர் மதுரை கலெக்டராக இருந்தார்.  இன்று அவர் தனது ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்து உள்ளார். சொந்த… Read More »எல்காட் மேலாண் இயக்குனர்……அனிஷ் சேகர் ராஜினாமா

நெல்லை மாநகராட்சி கவுன்சிலர் ராஜினாமா

  • by Authour

நெல்லை மாநகராட்சி திமுக கவுன்சிலர் இந்திரா மணி. இவர் தனது வார்டில் எந்த பணிகளும் செய்யவில்லை  என மேயர் மீது குற்றம் சாட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை அவர்  ஆணையரிடம்… Read More »நெல்லை மாநகராட்சி கவுன்சிலர் ராஜினாமா

பஞ்சாப் கவர்னர் திடீர் ராஜினாமா…

  • by Authour

பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்வதாக பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை பன்வாரிலால் புரோகித் வழங்கினார். நேற்று முன்தினம்… Read More »பஞ்சாப் கவர்னர் திடீர் ராஜினாமா…

அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ராஜினாமா

திமுக ஆட்சிக்கு வந்ததும் 2021ல் தமிழக அரசின் தலைமை  வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார்.   அவர் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாகவும்,  தனியாக வக்கீல் தொழில் செய்யப்போவதாகவும்… Read More »அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ராஜினாமா

குஜராத் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ராஜினாமா

  • by Authour

குஜராத் சட்டமன்றத்திற்கு கடந்த ஆண்டு தேர்தல் நடந்தது. இதில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. இந்த தேர்தலில் முதன்முறையாக களம் கண்ட  ஆம்ஆத்மி 5 இடங்களை பிடித்தது. அதில்  விசாவிதார் தொகுதியில் … Read More »குஜராத் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ராஜினாமா

இன்போசிஸ் தலைமை நிதி அதிகாரி ராஜினாமா

  • by Authour

முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக பதவி வகித்து வரும் நிலஞ்சன் ராய் ராஜினாமா செய்கிறார். 2018ம் ஆண்டில் இருந்து இந்த உயர் பதவியில் இருக்கும் அவர், தனிப்பட்ட… Read More »இன்போசிஸ் தலைமை நிதி அதிகாரி ராஜினாமா

பாஜக எம்.பிக்கள் 12 பேர் ராஜினாமா

  • by Authour

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 12 பாஜக எம்.பிக்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை   சபாநாயகரிடம் அளித்து உள்ளனர். இவர்கள் மேற்கண்ட  மாநிலங்களில் நடந்த சட்டமன்ற  தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள்… Read More »பாஜக எம்.பிக்கள் 12 பேர் ராஜினாமா

தியேட்டர் அதிபர்கள் சங்க தலைவர் ராஜினாமா

 தீபாவளிக்கு திரையரங்குகளில் 5 காட்சிகள் நடத்த  அரசு அனுமதி அளித்தது. இந்த நிலையில் திருப்பூரில்  தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் சுப்பிரமணியம் தனது தியேட்டரில் 6 காட்சிகள் திரையிட்டாராம். இதுபற்றிய புகார்கள் வந்ததால்… Read More »தியேட்டர் அதிபர்கள் சங்க தலைவர் ராஜினாமா

புதுவை அமைச்சர் சந்திரபிரியங்கா திடீர் ராஜினாமா

புதுச்சேரியில் என். ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு போக்குவரத்துத்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்தவர்   சந்திரபிரியங்கா. இவர் இன்று அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்து விட்டார். ராஜினாமா கடிதத்தை… Read More »புதுவை அமைச்சர் சந்திரபிரியங்கா திடீர் ராஜினாமா

மீண்டும் அதிமுக கூட்டணியா? ராஜினாமா செய்வேன்…..மேலிட தலைவர்களிடம் அண்ணாமலை உறுதி

பாஜகவுடான   கூட்டணியை முறித்துக்கொள்வதாக  அதிமுக அறிவித்ததை தொடர்ந்து  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டில்லிக்கு அழைக்கப்பட்டார்.  அங்கு  மத்திய அமைச்சர்கள் அமித்ஷா,  நிர்மலா சீத்தாராமன்,  கட்சியின் தேசிய தலைவர் நட்டா உள்பட பலரை சந்தித்து … Read More »மீண்டும் அதிமுக கூட்டணியா? ராஜினாமா செய்வேன்…..மேலிட தலைவர்களிடம் அண்ணாமலை உறுதி

சிங்கப்பூர் சபாநாயகர்-பெண் எம்.பி. கள்ளக்காதல்….பிரதமர் கண்டிப்பு….. ராஜினாமா

  • by Authour

காற்று புகாத இடமே இல்லை என்பது போல இப்போது கள்ளக்காதல் இல்லாத இடமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அடிதட்டில் இருந்து மேல்மட்டம் வரை  வியாபித்து இருக்கிறது கள்ளக்காதல்.  சாதாரண சாமான்யர்கள் முதல்  ஆட்சியாளர்கள்… Read More »சிங்கப்பூர் சபாநாயகர்-பெண் எம்.பி. கள்ளக்காதல்….பிரதமர் கண்டிப்பு….. ராஜினாமா

கலவரம்….மணிப்பூர் முதல்வர் பிரேன்சிங் ராஜினாமா?…..

  • by Authour

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் முதல்-மந்திரி பிரேன் சிங் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. அந்த மாநிலம், தற்போது கலவர பூமியாக மாறி உள்ளது. அங்கு பெரும்பான்மை சமூகமாக உள்ள மெய்தி இனத்தினர், தங்களை… Read More »கலவரம்….மணிப்பூர் முதல்வர் பிரேன்சிங் ராஜினாமா?…..

திருநங்கை காவலர் நஸ்ரியா ராஜினாமா… பரபரப்பு குற்றச்சாட்டு

  • by Authour

கோவை மாநகர காவல் துறையில் பணிபுரிந்து வருபவர் திருநங்கை நஸ்ரியா. தமிழகத்தின் இரண்டாவது திருநங்கை காவலரான இவர் ராமநாதபுரத்தில் பணியாற்றி வந்தார். அங்கு காவலர் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நிலையில் அவர்… Read More »திருநங்கை காவலர் நஸ்ரியா ராஜினாமா… பரபரப்பு குற்றச்சாட்டு

இன்போசிஸ் தலைவர் மோகித் ஜோஷி ராஜினாமா….

  • by Authour

இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் மோகித் ஜோஷி, டெக் மஹிந்திரா நிறுவனத்தில் இணைய உள்ளதாகவும் இதற்காக அவர் இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாகவும் இரண்டு நிறுவனங்களும் பங்குச்சந்தையில் தெரிரவித்துள்ளன. கடந்த 2000-ம் ஆண்டு முதல்… Read More »இன்போசிஸ் தலைவர் மோகித் ஜோஷி ராஜினாமா….

error: Content is protected !!