தமிழகத்தில் இன்று 11 மாவட்டத்தில் மழை பெய்யும்
தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், ஈரோடு, சேலம், தருமபுரி & கிருஷ்ணகிரியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை… Read More »தமிழகத்தில் இன்று 11 மாவட்டத்தில் மழை பெய்யும்













































































