பீகார் தர்பங்காவில் படகு கவிழ்ந்து விபத்து: 3 பேர் ஆற்றில் மாயம்
பீகாரின் தர்பங்கா மாவட்டத்தின் ஜமால்பூர் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட கிராமம் தர்வாரா. இந்த கிராமத்திற்கு அருகே உள்ள ஆற்றை கடப்பதற்காக சுமார் 10 பேர் படகில் சவாரி செய்தனர். அப்போது ஆற்றில் வழக்கத்திற்கு மாறாக… Read More »பீகார் தர்பங்காவில் படகு கவிழ்ந்து விபத்து: 3 பேர் ஆற்றில் மாயம்



































































