திருச்சியில் வெவ்வேறு விபத்தில் முதியவர்-மூதாட்டி பலி
திருச்சி துவாக்குடி மலை தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (74). இவர் தனது சைக்கிளில் திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஜி.பி.டி பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக… Read More »திருச்சியில் வெவ்வேறு விபத்தில் முதியவர்-மூதாட்டி பலி









