தெலங்கானாவில் ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்….. கருத்து கணிப்பு
தெலங்கானா, சட்டீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் நவம்பரில் தேர்தல் நடக்கிறது. டிசம்பர் 3ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இந்த மாநிலங்களில் யார் ஆட்சிக்கு வருவார்கள் என கருத்துக்கணிப்புகள்… Read More »தெலங்கானாவில் ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்….. கருத்து கணிப்பு