திருச்சி வயர்லெஸ் சாலையில் புதிய பாலம் அமைப்பு… போக்குவரத்து பாதிப்பு
திருச்சி வயர்லெஸ் சாலையில் அமைந்துள்ள பாலம் திடீரென பழுதானதால், நேற்று முன்தினம் இடிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் சாலையின் பிரதான பகுதி மூடப்பட்டு மாற்று வழியில் போக்குவரத்து இயக்கப்படுவதால் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் செல்ல… Read More »திருச்சி வயர்லெஸ் சாலையில் புதிய பாலம் அமைப்பு… போக்குவரத்து பாதிப்பு

















































































































































































































































































