இடைத்தேர்தல்-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இதில், இடைத்தேர்தலில் போட்டியிடுவது மற்றும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வது குறித்து விவாதிக்கப்படுகிறது. சட்டமன்ற தேர்தல்… Read More »இடைத்தேர்தல்-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

































































































