அண்ணாமலை பதவி விரைவில் பறிக்கப்படும்…..கே.பி. முனுசாமி சொல்கிறார்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி மீது கடுமையான விமர்சனங்களை வைத்தார். தற்குறி என சாடினார். இது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வயைில், அதிமுக… Read More »அண்ணாமலை பதவி விரைவில் பறிக்கப்படும்…..கே.பி. முனுசாமி சொல்கிறார்