கிருஷ்ண ஜெயந்தி…. தஞ்சையில் நவநீத கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம்
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, தஞ்சையில் உள்ள அருள்மிகு நவநீத கிருஷ்ணன் ஆலயத்தில் பாமா, ருக்மணி, நவநீத கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது. தஞ்சை கீழவாசல் சாலையில் பாமா, ருக்மணி சமேத நவநீத கிருஷ்ணன் ஆலயம் அமைந்துள்ளது.… Read More »கிருஷ்ண ஜெயந்தி…. தஞ்சையில் நவநீத கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம்




























































































































































































































































































