புகார் கொடுக்க வந்த இடத்திலேயே: எண் வாங்கிவாட்ஸ்அப்-ல் தொல்லை கொடுத்த காவலர்
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் மற்றொரு வழக்கு தொடர்பாக புகார் அளிக்க வந்த பெண்ணின் தொலைபேசி எண்ணை பெற்றுக்கொண்ட தலைமை காவலர் அக்னிமுத்து, புகார் அளிக்க வந்த அவரிடம்… Read More »புகார் கொடுக்க வந்த இடத்திலேயே: எண் வாங்கிவாட்ஸ்அப்-ல் தொல்லை கொடுத்த காவலர்
















































































































