திருச்சி வியாபாரி வீட்டில்….. பட்டப்பகலில் துணிகர திருட்டு
திருச்சி மேலசிந்தாமணி, பாலாஜி நகரை சேர்ந்தவர் மாரியப்பன். பிளாஸ்டிக் கடை வைத்துள்ளார். இவர், வீட்டை பூட்டிவிட்டு மனைவி, குழந்தைகளுடன் வெளியூர் சென்று இருந்தார். இரவில் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து… Read More »திருச்சி வியாபாரி வீட்டில்….. பட்டப்பகலில் துணிகர திருட்டு