Skip to content
Home » உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

திருச்சியில் அமையும் கலைஞர் நூலகம்.. இடத்தை பார்வையிட்டார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..

  • by Senthil

திருச்சியில் 2நாள் பயணமாக பல்வேறு ஆய்வு கூட்டங்களிலும், நிகழ்ச்சிகளிலும் மற்றும் கட்சி கூட்டங்களை கலந்து கொள்ள இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் தமிழக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்… Read More »திருச்சியில் அமையும் கலைஞர் நூலகம்.. இடத்தை பார்வையிட்டார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..

துணை முதல்வர் ஆகிறார் உதயநிதி….

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் தற்போது திமுகவில் இளைஞரணி செயலாளராகவும்,  தமிழ்நாடு அரசாங்கத்தில் மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்து வருகிறார். கட்சி ரீதியாக அவரை முன்னணி நிலைக்கு… Read More »துணை முதல்வர் ஆகிறார் உதயநிதி….

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்… புதுகையில் பிறந்த 27குழந்தைகளுக்கு தங்க மோதிரம்…

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் கழக இளைஞர்அணிசெயலாளரும்,அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டை அரசு ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் 27ந்தேதி பிறந்த 27குழந்தைகளுக்கு தங்கமோதிரம் வழங்கும் நிகழ்வு நேற்று 28ந்தேதி நடைபெற்றது.… Read More »அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்… புதுகையில் பிறந்த 27குழந்தைகளுக்கு தங்க மோதிரம்…

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்…. திருச்சியில் திமுக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

  • by Senthil

திமுக இளைஞரணி செயலாளரும் விளையாட்டு நலன் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் 46 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர்  மகேஷ் வழி காட்டுதலின் பேரில் திருச்சி மாநகரக்… Read More »உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்…. திருச்சியில் திமுக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்…. முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து….

திமுக இளைஞரணி செயலாளரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 1977 ம் ஆண்டு நவம்பர் 27 ம் நாள் பிறந்தவர். முதலில் சினிமாவில் ஆர்வம் காட்டிய அவர் 2018 ம் ஆண்டு முதல்  கட்சிப் பணியில் தீவிரமாக… Read More »அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்…. முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து….

நீட் திமுகவின் தனிப்பட்ட பிரச்சனை கிடையாது.. ஒட்டுமொத்த மாணவர்களின் கல்வி உரிமை… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தும் நீட் தேர்வு விலக்கு கோரும் கையெழுத்து இயக்கத்திற்காக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித்… Read More »நீட் திமுகவின் தனிப்பட்ட பிரச்சனை கிடையாது.. ஒட்டுமொத்த மாணவர்களின் கல்வி உரிமை… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

அண்ணன் மாரிமுத்துவின் மரணம் அதிர்ச்சியை தருகிறது…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

  • by Senthil

திரைப்பட இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான மாரிமுத்து, சின்னத்திரை தொடரான ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்கு டப்பிங் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதன்பிறகு, அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர் மாரடைப்பு… Read More »அண்ணன் மாரிமுத்துவின் மரணம் அதிர்ச்சியை தருகிறது…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

அமைச்சர் உதயநிதி தலைக்கு விலைபேசுவது காட்டுமிராண்டித்தனம்…. டிடிவி பேட்டி..

அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி‌.வி. தினகரன் தஞ்சையில்  நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியதற்காக ,  அவர் தலைக்கு விலை பேசுவது  காட்டுமிராண்டித்தனம். சனாதன தர்மம் குறித்து விளையாட்டு… Read More »அமைச்சர் உதயநிதி தலைக்கு விலைபேசுவது காட்டுமிராண்டித்தனம்…. டிடிவி பேட்டி..

கல்வியை பார்ப்பது திராவிடம்.. கழிவறையை எட்டி பார்க்கிறது ஆரிய மாடல்!” – உதயநிதி பதிலடி…

  • by Senthil

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு  மதிய உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில், காலை உணவு வழங்கும்  திட்டத்தை   முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் தொடங்கிவைத்தார். ஆரம்பத்தில் குறிப்பிட்ட சில பள்ளிகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வந்த… Read More »கல்வியை பார்ப்பது திராவிடம்.. கழிவறையை எட்டி பார்க்கிறது ஆரிய மாடல்!” – உதயநிதி பதிலடி…

பள்ளி மாணவர்களுக்கான விடுதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு…

பெரம்பலூரில் அரசு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி மாணவர்களுக்கான விடுதியில் மாணவர்களின் தங்கும் அறை – படிக்கும் அறை – உணவு சாப்பிடும் அறை – உணவின் தரம் – குளியலறை… Read More »பள்ளி மாணவர்களுக்கான விடுதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு…

error: Content is protected !!