நெல்லை சாலையில் திடீர் பள்ளம்- சிக்கிய பஸ்- பயணிகள் அவதி
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள பிரதான சாலையில் இன்று திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. இந்த திடீர் பள்ளத்தில் அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாகச் சிக்கிக் கொண்டதால், அதிலிருந்த பயணிகள்… Read More »நெல்லை சாலையில் திடீர் பள்ளம்- சிக்கிய பஸ்- பயணிகள் அவதி



































































