ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… தனிப்படை போலீஸிடம் விசாரணை
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரித்த தனிப்படை போலீஸாரிடம் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கில் சிக்க வைப்பதாக தொழிலதிபரை மிரட்டி ரூ.40 லட்சம் பெற்றதாக புகாரை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.100க்கும் மேற்பட்டோரிடம்… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… தனிப்படை போலீஸிடம் விசாரணை


















































































































