கூட்டணி ஆட்சிதான்- எடப்பாடிக்கு, அண்ணாமலை பதில்
2026 சட்டமன்ற தேர்தலுக்காக பாஜக , அதிமுக கூட்டணி அமைத்து உள்ளது. பாஜக தலைவர்களில் ஒருவரான அமித்ஷா தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்றார். இதை நேற்று மறுத்து எடப்பாடி பேட்டி அளித்தார். அப்போது அவர்… Read More »கூட்டணி ஆட்சிதான்- எடப்பாடிக்கு, அண்ணாமலை பதில்