திருப்பதியில் ஒரே நாளில் 67 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று (நவ்.3) ஒரே நாளில் 67,300 பக்தர்கள் சாமி தரிசனம் செய்த நிலையில், கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4 கோடியே 4 லட்சம் வசூலானதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.… Read More »திருப்பதியில் ஒரே நாளில் 67 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்












































































