3வது முறையாக மாநிலங்களவை எம்.பி. ஆகும் அன்புமணி
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு மாநிலங்களவை எம்பி இடத்தில் அக்கட்சி தலைவர் அன்புமணி போட்டியிடுகிறார். இதனையடுத்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் பாமக தலைவர் அன்புமணி. அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய… Read More »3வது முறையாக மாநிலங்களவை எம்.பி. ஆகும் அன்புமணி
































































































































































































































































































