Skip to content

தமிழ்நாட்டில் SIR-ஆல் நீக்கப்பட்ட 1 கோட்டி வாக்காளர்கள்! பின்னணியை விவரிக்கும் Suman Kavi..!

  • by

தமிழ்நாட்டில் SIR-ஆல் நீக்கப்பட்ட 1 கோட்டி வாக்காளர்கள்! பின்னணியை விவரிக்கும் Suman Kavi..!

#sir #specialintensiverevision #eci #gyaneshkumar #modi #electoralrolls #voterlistupdate #97lakhnamesdropped #electioncommission #voterrights #politicalnews #electionupdate #tamilnaduvoters #draftelectoralrolls #sumankaviinterview #sumankavilatestinterview #etamilabdulhakeem #yean

சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்தின் மூலமாக 97 லட்சம் வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கி இருக்கிறது தேர்தல் ஆணையம் இது அப்பட்டமான ஜனநாயக படுகொலையாக பார்க்கப்படுகிறது உயிருடன் இருக்கக்கூடிய வாக்காளர்களை நீக்கி இருந்தால் உடனடியாக அவர்களை சேர்க்கும் பணியில் தேர்தல் ஆணையமே முன்வந்து செய்ய வேண்டும் இது பாஜகவுக்கு ஏதுவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்பதை போலவே அப்பட்டமாக தெரிய வருகிறது திமுகவுக்கு சாதகமான தொகுதிகளில் அதிகமான வாக்காளர்களை நீக்கி இருக்கிறது தேர்தல் ஆணையம்

00:00 – அறிமுகம்: வாக்காளர் பட்டியலில் அரங்கேறிய மெகா அதிர்ச்சி!
01:30 – 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்: யார் இவர்கள்? எங்கே நீக்கப்பட்டனர்?
03:45 – திமுக மற்றும் ஆர்.எஸ். பாரதியின் (R.S. Bharathi) பரபரப்பு புகார்.
05:20 – ஜனநாயகப் படுகொலை: தேர்தல் ஆணையத்தின் மீது எழும் கடும் விமர்சனங்கள்.
07:50 – பாஜக-வின் தேர்தல் வியூகம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள்.
09:30 – இறந்தவர்கள் vs இடம்பெயர்ந்தவர்கள்: கணக்கெடுப்பில் நிகழ்ந்த தவறுகள் என்ன?
11:15 – 2026 சட்டசபை தேர்தலில் இந்த நீக்கம் ஏற்படுத்தும் தாக்கம்.
13:40 – உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் மற்றும் இடைக்கால உத்தரவுகள்.
15:20 – பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் தங்கள் பெயர்களைச் சேர்ப்பது எப்படி?
16:30 – முடிவுரை: நேர்மையான தேர்தல் சாத்தியமா?

error: Content is protected !!