முக்கொம்பு காவிரியில் மூழ்கி மாணவர் பலி
திருச்சி எடமலைப்பட்டி புதூர் கல்லுப்பட்டறை தெருவை சேர்ந்த சிவமுருகன் என்பவரது மகன் தினேஷ்குமார் (17).பிளஸ் டூ முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்ல ஆயத்த நிலையில் இருந்தார்.இந்நிலையில் நேற்று பிற்பகலில் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்… Read More »முக்கொம்பு காவிரியில் மூழ்கி மாணவர் பலி








































































































































































































































































