பறக்கும் படைக்கு மிரட்டல்.. திருப்பூர் பா.ஜ.க. வேட்பாளர் மீது வழக்கு..
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் போலீசாருடன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி. முருகானந்தம் காரில் வந்துகொண்டிருந்தார். அவரது காரை பறக்கும் படை கண்காணிப்பு… Read More »பறக்கும் படைக்கு மிரட்டல்.. திருப்பூர் பா.ஜ.க. வேட்பாளர் மீது வழக்கு..