அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 40 சீட்டு? சிக்கலில் EPS! R.K Radhakrishnan Explains
#rkradhakrishnaninterview #piyushgoyal #admkbjpalliance #edappadipalanisamy #seatsharing #annamalai #amitshah #admknews #bjp #bjpstrategy #ndaalliance #rkradhakrishnanlatestinterview #etamilabdulhakeem
மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அவர்கள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்திருக்கிறார் அவர் எதிர்க்கட்சித் தலைவர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்களின் சந்தித்து கூட்டணி தொகுதி பங்கீடு சம்பந்தமாக ஆலோசனையில் ஈடுபடுவார் என்று தகவல் வந்திருக்கிறது கிட்டத்தட்ட 60 இடங்கள் டிடிவி தினகரன் மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோருக்கும் சேர்த்து அவர் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது ஆனால் எடப்பாடி பழனிசாமி ஒருபோதும் தினகரனையும் பன்னீர்செல்வத்தையும் சேர்க்க முடியாது என்ற முடிவில் உறுதியாக இருப்பதாகவும் பாஜகவுக்குமே அதிகபட்சம் 30 தொகுதிகள் வரை தருவதற்கான வாய்ப்புகள் இருவதாக கூறப்படுகிறது ஆனால் பாஜக குறைந்தது 40க்கும் மேல்தான் பெரும் என்ற ஒரு கணக்கும் இருக்கிறது தங்கள் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பாஜக செயல்பட்டால் அதிக இடங்களில் போட்டியிடுவார்கள். இல்லை கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தால் குறைவான எண்ணிக்கையிலான சீட்டுகளில் நின்று பாஜக போட்டியிடும்
1. தோல்வி முகத்தில் எடப்பாடி! உச்சத்தில் அதிமுக உட்கட்சி விவகாரம். ETamil Senthil Exclusive
2. பீகாரில் தரமான சம்பவம் செய்த ஸ்டாலின்! தேர்தல் ஆணையத்திற்கு முற்றும் நெருக்கடி. Punnaivalavan Exclusive
3. திமுகவை யாராலும் அழிக்க முடியாது! எடப்பாடியை கழித்து தொங்க விட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.
4. தோல்வி பயத்தில் உளறும் எடப்பாடி பழனிசாமி! துரோகத்தை பற்றி பேச EPS-க்கு தகுதி உண்டா?
5. விஜய் நடத்திய கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி! ஆற்காடு நவாப் பேச்சால் பரபரப்பு. Suman Kavi Explains
– 00:00 – அறிமுகம்: பியூஸ் கோயல் தமிழ்நாடு வருகை
– 02:30 – எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
– 05:00 – கூட்டணி தொகுதி பங்கீடு விவாதம்
– 08:00 – பாஜக 60 இடங்கள் கோரிக்கை (டிடிவி தினகரன் + ஓ பன்னீர்செல்வம்)
– 12:00 – எடப்பாடி பழனிசாமி தினகரன், பன்னீர்செல்வம் சேர்க்க மறுப்பு
– 15:00 – பாஜக 30 இடங்கள் vs 40 இடங்கள் கணக்கு
– 18:00 – கூட்டணி வெற்றி vs கட்சி வலுப்படுத்தும் பாஜக திட்டம்
– 20:00 – முடிவு & பார்வையாளர்களுக்கான அழைப்பு
