மார்வாடி, நாடார் சமூகத்தின் வரலாறு. விவரிக்கும் RS Tamil Vendhan
#tamilvendhaninterview #marvadihistory #marvadicommunity #marvadioccupation #nadar #nadarhistory #nadarcommunity #shivnadar #saravanastores #sowcarpet #nadarbusiness #tamilvendhanlatestinterview #historycontent #etamilabdulhakeem
தமிழகத்தில் மார்வாடி சமூகம் போளொச்சி இருக்கிறது சவுகார்பேட்டை என்ற ஒரு பகுதியை அவர்கள் ஆக்கிரமித்து இருக்கிறார்கள் அவர்களுடைய உழைப்பு நாணயம் அவர்களுடைய வாழ்வியல் முறைதான் அவர்களை இவ்வாறு உயர்த்து இருக்கிறது அவருடைய முழு வரலாறு பிரமிக்க வைக்கிறது இந்த வீடியோவில் முழுமையாக அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது அதை தொடர்ந்து தமிழகத்தில் இந்த மண்ணின் பூர்வகுடியிலான நாடார் சமூகத்தினுடைய வரலாற்றையும் இது குறிப்பிடப்பட்டிருக்கிறது ஏறத்தாழ மார்வாடி சமூகம் போலவே இந்த நாடார் சமூகமும் உழைப்பால் கூட்டு முயற்சியால் அவனுடன் நன்னடத்தையால் பெரிதும் இருந்திருக்கின்றனர் நாடார் உடைய வரலாற்றையும் முழுமையாக இந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது1. தோல்வி முகத்தில் எடப்பாடி! உச்சத்தில் அதிமுக உட்கட்சி விவகாரம். ETamil Senthil Exclusive
2. பீகாரில் தரமான சம்பவம் செய்த ஸ்டாலின்! தேர்தல் ஆணையத்திற்கு முற்றும் நெருக்கடி. Punnaivalavan Exclusive
3. திமுகவை யாராலும் அழிக்க முடியாது! எடப்பாடியை கழித்து தொங்க விட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.
4. தோல்வி பயத்தில் உளறும் எடப்பாடி பழனிசாமி! துரோகத்தை பற்றி பேச EPS-க்கு தகுதி உண்டா?
5. எடப்பாடியை விரட்டி அடித்த அமித்ஷா! திமுகவில் சேரும் OPS? ETamil Senthil Exclusive
– 00:00 – Introduction மார்வாடி & நாடார் சமூக வரலாறு
– 01:30 – Sowcarpet Marwari Settlement சவுகார்பேட்டை வரலாறு
– 04:00 – Marwari Lifestyle & Values உழைப்பு, நாணயம், வாழ்வியல் முறை
– 06:00 – Marwari Business Growth வணிக வளர்ச்சி & சமூக உயர்வு
– 08:00 – Marwari Contribution to Tamil Nadu பொருளாதார தாக்கம்
– 10:00 – Transition to Nadar Community நாடார் சமூக வரலாறு
– 12:00 – Nadar Lifestyle & Values உழைப்பு, கூட்டு முயற்சி, நன்னடத்தை
– 14:00 – Nadar Business Growth வணிக வளர்ச்சி & சமூக தாக்கம்
– 16:00 – Comparison: Marwari vs Nadar ஒற்றுமைகள் & வேறுபாடுகள்
– 18:00 – Tamil Nadu Social Structure சமூக வளர்ச்சி & அரசியல் தாக்கம்
– 20:00 – Cultural Legacy பாரம்பரியம் & சமூக அடையாளம்
– 22:00 – Conclusion முக்கிய Takeaways & Final Thoughts
