ரிலீஸ் ஆகாத ஜனநாயகன்! விஜயை சந்திக்கும் முக்கிய தூதர். Jananayagan | TVK | Vijay
#jananayagan #vijay #tvk #tvkvijay #madrashighcourt #jananayaganpostponed #jananayaganrelease #cbfc #censorverdict #tamilcinema #kollywoodnews #entertainmentnews #bjp #modi #kongupolitics #thomasfrancointerview #thomasfrancointerview #etamilabdulhakeem
ஜனநாயகன் படத்தின் சென்சார் சர்டிபிகேட் கொடுக்கப்படாமல் இருந்தது இதன் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது மேல்முறையீடு செய்யப்பட்டு தலைமை நீதிபதி அமர்வுக்கு வந்தது அதில் தலைமை நீதிபதி அவர்கள் வழக்கை 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியாது அவசரமாக இந்த வழக்க விசாரிக்க முடியாது தடை விதித்தும் அவர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார் விஜய்க்கு இதனால் பெரும் நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கிறது ஏற்கனவே சிபிஐ சம்மன் ஒன்றை அனுப்பி இருந்தது வரும் திங்கட்கிழமை டெல்லி அலுவலகத்தில் வந்து ஆஜராகும் படி தொடர்ந்து அரசியல் ரீதியான கட்டும் நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார் ஆளும் பாரதிய ஜனதா அரசு அவர் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறது ஆனால் அவர் திட்டமிட்டு வாய்மூடி மௌனமாக இருந்து கொண்டிருக்கிறார் பாஜக அரசை இதுவரை அவர் பெயர் சொல்லி தமிழக வெற்றி கழகத்தைச் சார்ந்தவர்கள் யாரும் விமர்சிக்கவில்லை அவரை கூட்டணிக்கு அழைக்கிறது பாஜக அவர் 500 கோடி இதில் முதலீடு உள்ளது இந்த படத்தில் எனவே அவர் வாய் மூடி மௌனமாக இருந்து கொண்டிருக்கிறார் விஜய்
– 00:00 – 02:00 : ஜனநாயகன் படத்தின் சென்சார் சான்றிதழ் பிரச்சனை
– 02:01 – 05:00 : சென்னை உயர்நீதிமன்ற வழக்கு விவரங்கள்
– 05:01 – 08:00 : தலைமை நீதிபதி உத்தரவு & வழக்கு ஒத்திவைப்பு
– 08:01 – 11:00 : விஜய்க்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகள்
– 11:01 – 14:00 : CBI சம்மன் & டெல்லி அலுவலக ஆஜர்
– 14:01 – 17:00 : BJP அழுத்தம் & கூட்டணி அழைப்பு
– 17:01 – 19:00 : 500 கோடி முதலீடு & Vijay மௌனம்
– 19:01 – 22:00 : முடிவுரை – விஜய் அரசியல் நிலை & எதிர்காலம்
