Skip to content

விஜயின் ஈரோடு பிரச்சாரத்தின் பகீர் பின்னணி! உடைத்து சொல்லும் Ayyanathan

  • by

விஜயின் ஈரோடு பிரச்சாரத்தின் பகீர் பின்னணி! உடைத்து சொல்லும் Ayyanathan

#ayyanathaninterview #tvk #tvkvijay #stalin #vijayerodemeeting #erode #tnpolice #bussyanand #eroderally #vijaypublicmeeting #sengottaiyan #admk #edappadipalanisamy #ayyanathanlatestinterview #etamilabdulhakeem

விஜய் வரும் 18ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் ஒரு பகுதியில் தன்னுடைய மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தை அவர் மேற்கொள்ள இருக்கிறார் அவர் ஏற்கனவே புதுச்சேரி மாநிலத்தில் பிரச்சாரத்தை ஈடுபட்ட பொழுது புதுச்சேரி காவல்துறையினரை வாழ்த்தினார் ஆனால் அந்த காவல்துறையினர் கடுமையாக விதை விமர்சித்து பொதுவெளியில் வீடியோ காட்சிகள் எல்லாம் வெளியானது ஆனால் இங்கு விஜய் அவர்களுக்கு அனுமதி வழங்கலாமா கூடாதா என்பதிலேயே சர்ச்சை இருக்கிறது நிச்சயமாக வழங்க கூடாது என்கிற கருத்து உள்ளது அதேபோல அவர் செங்கோட்டையனின் தூண்டுதலின் பெயரால் எடப்பாடி பழனிசாமி நிச்சயமாக பலவீனப்படுத்தும் மக்களோடு அவர் செயல்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

1. தோல்வி முகத்தில் எடப்பாடி! உச்சத்தில் அதிமுக உட்கட்சி விவகாரம். ETamil Senthil Exclusive

https://youtu.be/C_8-1dQGYyE

2. பீகாரில் தரமான சம்பவம் செய்த ஸ்டாலின்! தேர்தல் ஆணையத்திற்கு முற்றும் நெருக்கடி. Punnaivalavan Exclusive

https://youtu.be/BIrqB62oKrc

3. திமுகவை யாராலும் அழிக்க முடியாது! எடப்பாடியை கழித்து தொங்க விட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.

https://youtu.be/d91HhxNszPU

4. தோல்வி பயத்தில் உளறும் எடப்பாடி பழனிசாமி! துரோகத்தை பற்றி பேச EPS-க்கு தகுதி உண்டா?

https://youtu.be/aZo8ZdWZ0P0

5. கலை இழந்த அதிமுக விருப்ப மனு தாக்கல்! MLA சீட் 10 கோடி? ETamil Senthil Exclusive

https://youtu.be/Jky1OAfIemM

– 00:00 – தொடக்கம் & நிகழ்ச்சி அறிமுகம்
– 01:10 – விஜய் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் அறிவிப்பு
– 03:00 – புதுச்சேரி பிரச்சாரத்தின் முக்கிய தருணங்கள்
– 05:00 – காவல்துறை சம்பவம் & சர்ச்சை
– 07:00 – ஈரோடு மாவட்டத்தில் அனுமதி விவாதம்
– 09:00 – அரசியல் வட்டாரங்களில் எதிர்ப்பு கருத்துகள்
– 11:00 – செங்கோட்டையன் தொடர்பான அரசியல் தூண்டுதல்
– 12:30 – எடப்பாடி பழனிசாமி பலவீனப்படுத்தும் சாத்தியம்
– 14:00 – நிறைவு & முக்கிய takeaway

error: Content is protected !!