Skip to content

ஜனநாயகன் Audio Launch-ல் அரசியல் பேசாத விஜய்! கண்ணீர் விட்டு கதறல். ETamil Senthil Explains..!

  • by

ஜனநாயகன் Audio Launch-ல் அரசியல் பேசாத விஜய்! கண்ணீர் விட்டு கதறல். ETamil Senthil Explains..! #tvkvijay
#tvk #vijay #jananayaganaudiolaunch #malaysiarestrictions #tamilcinema #thalapathyvijay #tamilfilmupdates #malayasiaban #pongal2026 #tvk #cinemaeventmalaysia #tamilfans #vijayfinalfilm #hvinoth #etamilsenthilinterview #etamilsenthillatestinterview#etamilabdulhakeem

00:00 – அறிமுகம் | Jananayagan Audio Launch Highlights
01:40 – மலேசியாவில் நடைபெற்ற நிகழ்ச்சி – பின்னணி
03:20 – விஜய் அரசியல் பேச்சு எதிர்பார்ப்பு
05:10 – உரைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு?
07:00 – Vijay emotional moment & crowd reaction
08:50 – Jananayagan movie political theme analysis
10:40 – “ஆட்சி & நல்லாட்சி” – படம் சொல்லும் கருத்து
12:30 – DMK குறித்த விமர்சன கோணம் – என்ன தகவல்?
14:10 – TVK மீது நிலவும் அரசியல் அழுத்தம்
15:40 – Delhi CBI summons – next-level impact
17:10 – Vijay & aides reaction – political reading
18:40 – Election build-up & public perception
20:10 – முடிவுரை | படம் + அரசியல் + விசாரணை இணைப்பு

மலேசியாவில் ஜனநாயகன் படத்தினுடைய ஆடியோ லான்ச் நடந்து முடிந்திருக்கிறது விஜய் இதில் பெரிதாக அரசியல் பேச முடியவில்லை அவர் இதில் ஏதேனும் அரசியல் பேசி பெரும் கவனத்தை ஈர்க்கலாம் என்று அவர் எதிர்பார்த்தார் ஆனால் மலேசிய அரசு அதற்கு முட்டுக்கட்டையாகிவிட்டது மேலும் அவர் கண்ணீர் எல்லாம் விட்டு இருக்கிறார் இந்த படத்தில் அவர் எப்படி ஆட்சி அமைப்பார் எப்படி ஒரு அரசு இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு முன்மாதிரியாக இந்த படம் இருக்க கூடும் என்றும் திமுக பற்றியான எதிர்மறையான விமர்சனங்கள் பெரிதாக இருக்காது என்றும் கூறப்படுகிறது மேலும் டெல்லி சிபிஐ அலுவலகத்திற்கு தமிழக வெற்றி கழகத்தினுடைய அடுத்த கட்ட தலைவர்களை ஆஜராக கூறியிருந்தது நிலையில் இதனால் விஜய் மற்றும் அவருடைய சகாக்கள் பெரிதும் சோகத்துடைய காணப்பட்டனர்

error: Content is protected !!