தமிழகம் வரும் அமித்ஷா! முடிந்தது தொகுதி பங்கீடு? Journalist Niranjan Interview
#journalistniranjaninterview #edappadipalanisamy #amitshahtnvisit #admkbjpalliance #ops #dmdk #ndaalliance #modi #ttvdinakaran #ramadoss #premalatha #dmdk #dmkalliance #admkbjpalliance #etamilabdulhakeem #journalistabdulhakeem #journalistniranjanlatestinterview
00:00 – அறிமுகம்
🔹 அமித்ஷா தமிழகம் வருகை
🔹 NDA கூட்டணியின் தற்போதைய நிலை
02:30 – அமித்ஷா வருகையின் முக்கிய நோக்கம்
🔹 BJP strategy Tamil Nadu
🔹 2026 தேர்தல் master plan
05:10 – DMDK பிரேமலதா அம்மையார் பேச்சுவார்த்தை
🔹 அதிமுக கூட்டணியில் இணைப்பு முயற்சி
🔹 தேமுதிக அரசியல் பேரம்
08:20 – PMK ராமதாஸ் அரசியல் நிர்பந்தம்
🔹 BJP–PMK உறவில் சிக்கல்
🔹 TVK செல்லும் வாய்ப்பு
11:30 – OPS புறக்கணிப்பு அரசியல்
🔹 BJP ஏன் OPS-ஐ மதிக்கவில்லை?
🔹 உபநீர் செல்வம் இணைப்பு கணக்கு
14:30 – BJP 50+ சீட்கள் கோரிக்கை
🔹 Seat sharing pressure on EPS
🔹 ADMK கட்டாய நிலை
18:10 – கொங்கு மண்டலம் சீட் கணக்கு
🔹 BJP stronghold demand
🔹 ADMK சமாளிக்க முடியுமா?
21:00 – தென் தமிழக அரசியல் வியூகம்
🔹 BJP seat demand south TN
🔹 Vote transfer politics
24:30 – முடிவு & அரசியல் கணிப்பு
🔹 NDA கூட்டணியின் எதிர்காலம்
🔹 2026 தேர்தல் தாக்கம்
அமித்ஷா அவர்கள் நாளை தமிழகம் வர இருக்கிறார் இதில் கூட்டணியை மேலும் பலப்படுத்த வியூகங்கள் வகுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது குறிப்பாக தேமுதிக பிரேமலதா அம்மையாரை அழைத்து பேசி அதிமுக கூட்டணியுடன் இணைப்பதற்கான வழிகளை அவர் செய்வார் என்றும் ராமதாஸ் தமிழக வெற்றி கழகத்திற்கு தான் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது அதை தொடர்ந்து ஓ பன்னீர்செல்வம் அவர்களை ஒரு பொருட்டாகவே பாஜக மதிக்கவில்லை என்றும் உபநீர் செல்வம் அவர்களுக்கு இணைவது தான் ஒரே வழி என்றும் பார்க்கப்படுகிறது பாஜக சீட்டு பகிர்வில் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட இடங்கள் கேட்பதாகவும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நிச்சயம் பாஜக கேட்கும் இடங்களில் கொடுக்க வேண்டிய நிர்பந்த சூழ்நிலைக்கு உள்ளாக்கப்படுவார் என்பதில் மாற்று கருத்து இல்லை கொங்கு மண்டலத்திலும் தென் தமிழகத்திலும் கணிசமான தொகுதிகளை பாஜக கேட்டுள்ளதாகவும் அதை நிச்சயமாக பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது
