திமுக + தேமுதிக கூட்டணி? திமுகவில் இணையும் OPS? DMK | OPS | Premalatha
#ops #opanneerselvam #admk #eps #dmk #mkstalin #dmdk #premalatha #eps #ramadoss #pmk #dmkalliance #dmkcongressalliance #indiaalliance #dmkmadhivananinterview #journalistabdulhakeem #etamilabdulhakeem
திமுக கூட்டணி தொடர்ந்து பெரும் மக்கள் செல்வாக்கோடு உள்ளது 45 சதவீதம் உச்சியில் தக்க வைக்கும் ஓ பன்னீர்செல்வம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தன்னை இணைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது அவருக்கு இறுதி வாய்ப்பாகத்தான் தேசிய ஜனநாயக கூட்டணி அல்லது விஜய் இருக்கக்கூடும் அதேபோல மருத்துவர் ராமதாஸ் ஐயா முதன்முறையாக தன்னுடைய அந்த பேர வலிமையை இழந்திருக்கிறார் மிகவும் கவலைக்கிடமாக ராமதாஸ் அவர்களுடைய அந்த அணி இருக்கிறது தொடர்ந்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் நிச்சயம் திமுக கூட்டணியின் தான் இணைவார்கள் என்று நம்புகிறேன் அப்படி அமைந்தால் ஸ்டாலினுடைய வெற்றி மேலும் பிரகாசமாக இருக்கும் 200 தொகுதிகளை வெல்ல நிச்சயம் முடியும்
– 00:00 – அறிமுகம் (Mood of the Nation Survey Tamil Nadu Overview)
– 02:00 – DMK கூட்டணி 45% மக்கள் ஆதரவு
– 04:30 – O. பன்னீர்செல்வம் & AIADMK நிலைமை
– 07:00 – PMK தலைவர் ராமதாஸ் வலிமை குறைவு
– 09:30 – INDIA Bloc vs BJP போட்டி
– 12:00 – Tamil Nadu Lok Sabha Seats கணிப்பு
– 15:00 – மக்கள் மனநிலை & தேர்தல் எதிர்பார்ப்பு
– 18:00 – ஸ்டாலின் வெற்றி வாய்ப்பு & 200 தொகுதி கணிப்பு
– 19:30 – நிறைவு & பார்வையாளர்களுக்கான கேள்வி
