Skip to content

CBI-யிடம் கேரவன் டிரைவர் பரபரப்பு வாக்கு மூலம்! TVK | Vijay | Karur Stampede

  • by

CBI-யிடம் கேரவன் டிரைவர் பரபரப்பு வாக்கு மூலம்! TVK | Vijay | Karur Stampede

#jananayagan #karurstampede #cbiprobe #vijay #tvk #cbisummons #stampedeinvestigation #karurtragedy #jananayaganappeal #adhavarjuna #bussyanand #nirmalkumar #etamilsenthilinterview #etamilsenthillatestinterview #etamilabdulhakeem

விஜய் தொடர்ந்து பெரும் சிக்கலில் சந்தித்து கொண்டு வருகிறார் அவர் ஜனநாயகன்படம் திட்டமிடப்பட்டிருந்த தேதி வெளியில்லாமல் தற்போது மேலும் தள்ளி போய்க்கொண்டிருக்கிறது 500 கோடி அதில் முதலீடு செய்யப்பட்டு இருக்கிறது இதில் ஒரு பெரும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது அதை தொடர்ந்து சிபிஐ தன்னுடைய விசாரணையை துவங்கி இருக்கிறது அவர் சென்ற வேனில் விசாரணையை மேற்கொண்டு வருகிறது நாளைய அவர் டெல்லிக்கு புறப்படுகிறார் டெல்லி சிபி அலுவலகத்திலும் அவர் விசாரணைக்கு ஆஜராகிறார் தொடர்ந்து பல நெருக்கடிகளை அவர் சந்தித்து வருகிறார் பல சட்டம் வல்லுநர்கள் அவர் இதில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிடுவதற்கு கூட சிக்கல்கள் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது எனவே பெரும் சிக்கலில் விஜய் அவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

– 00:00 – 02:30 : ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு தாமதம்
– 02:31 – 05:00 : 500 கோடி முதலீடு & நெருக்கடி
– 05:01 – 08:00 : CBI விசாரணை தொடக்கம்
– 08:01 – 11:00 : விஜய் டெல்லி புறப்படும் தகவல்
– 11:01 – 14:00 : டெல்லி CBI அலுவலக ஆஜர்
– 14:01 – 17:00 : BJP அழுத்தம் & கூட்டணி அழைப்பு
– 17:01 – 20:00 : சட்ட வல்லுநர்கள் கருத்து – தேர்தல் சிக்கல்கள்
– 20:01 – 23:00 : முடிவுரை – விஜய் அரசியல் நிலை & எதிர்காலம்

error: Content is protected !!