SIR-ஆல் தமிழ்நாட்டில் 97 லட்சம் ஓட்டுகள் நீக்கம். பாஜகவை ஒழிக்கணும். Umapathy explains..!
#umapathyinterview #sir #specialintensiverevision #eci #gyaneshkumar #modi #electoralrolls #voterlistupdate #97lakhnamesdropped #electioncommission #voterrights #politicalnews #electionupdate #tamilnaduvoters #draftelectoralrolls #umapathylatestinterview #etamilabdulhakeem
சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்தின் மூலமாக 97 லட்சம் வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கி இருக்கிறது தேர்தல் ஆணையம் இது அப்பட்டமான ஜனநாயக படுகொலையாக பார்க்கப்படுகிறது உயிருடன் இருக்கக்கூடிய வாக்காளர்களை நீக்கி இருந்தால் உடனடியாக அவர்களை சேர்க்கும் பணியில் தேர்தல் ஆணையமே முன்வந்து செய்ய வேண்டும் இது பாஜகவுக்கு ஏதுவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்பதை போலவே அப்பட்டமாக தெரிய வருகிறது திமுகவுக்கு சாதகமான தொகுதிகளில் அதிகமான வாக்காளர்களை நீக்கி இருக்கிறது தேர்தல் ஆணையம்
