SIR-ஆல் பறிபோன லட்சக்கணக்கான வாக்குகள்! பற்றி எரியும் West Bengal. Thomas Franco Explains
#eci #sirdraftroll #specialintensiverevision #voterlist2025 #electioncommission #draftvoterlist #westbengalsir #rajasthanvoters #goavoterlist #puducherrysir #indianelectionnews #voterverification #voterlistupdate #2026elections #thomasfrancointerview #thomasfrancolatestinetrview #etamilabdulhakeem
சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்தின் மூலமாக வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக பெரிதளவில் வாக்காளர்களுடைய பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு தீவிர முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் அதன் விளைவாக மேற்கு வங்கத்தில் 58 லட்சம் வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கி இருக்கிறார்கள் இதனால் பெரும் பரபரப்பை தேசிய முழுக்க ஏற்பட்டிருக்கிறது தமிழ்நாட்டிலும் கிட்டத்தட்ட ஒரு கோடி வாக்காளர்கள் பட்டியலில் இருந்து வெளியேற்றப்படலாம் என்ற அச்சமும் அரசியல் கட்சிகள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது மக்கள் மத்தியில் மேற்பட்டிருக்கிறது அப்படி பெயர் விடுபட்டால் குடியுரிமையை இது கேள்விக்குறியாகிறது
1. தோல்வி முகத்தில் எடப்பாடி! உச்சத்தில் அதிமுக உட்கட்சி விவகாரம். ETamil Senthil Exclusive
2. பீகாரில் தரமான சம்பவம் செய்த ஸ்டாலின்! தேர்தல் ஆணையத்திற்கு முற்றும் நெருக்கடி. Punnaivalavan Exclusive
3. திமுகவை யாராலும் அழிக்க முடியாது! எடப்பாடியை கழித்து தொங்க விட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.
4. தோல்வி பயத்தில் உளறும் எடப்பாடி பழனிசாமி! துரோகத்தை பற்றி பேச EPS-க்கு தகுதி உண்டா?
5. TVK விஜயின் ஈரோடு பயணத்தில் சிக்கல்! CBI-யால் பெரும் நெருக்கடி. Tharasu shyam Explains
– 00:00 – அறிமுகம்: வாக்காளர் திருத்தம்
– 02:10 – பாஜக நடவடிக்கைகள் மற்றும் அரசியல் நோக்கம்
– 05:20 – மேற்கு வங்கம்: 58 லட்சம் வாக்காளர் நீக்கம்
– 08:40 – தமிழ்நாடு: ஒரு கோடி வாக்காளர் அச்சம்
– 12:00 – குடியுரிமை கேள்விக்குறி
– 15:00 – அரசியல் கட்சிகளின் எதிர்வினைகள்
– 18:00 – மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் பரபரப்பு
– 21:00 – முடிவு: ஜனநாயகத்தின் எதிர்காலம்
