Skip to content

புதுகையில் 1.39 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,39,587 வாக்காளர் கள் நீக்கம். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள
ஆறு சட்டமன்ற தொகுதிகளில் 27/10/2025படி வாக்காளர் பட்டியலில் 13,94,112 வாக்காளர் கள்
இடம்பெற்றிருந்தனர். தற்போது எஸ்.ஐ.ஆர். கணக்கெடுப்பிற்கு பிறகு இன்று19/12/2025 வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 12,54, 525வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து 1,39,587வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!