Skip to content

பனிச்சரிவில் சிக்கிய 10 பனிச்சறுக்கு வீரர்கள் மாயம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 10 பனிச்சறுக்கு வீரர்களைக் காணவில்லை. கலிபோர்னியாவின் சியாரா நெவாடா மலையில் லேக் டாஹோ என்ற இடத்தில் பனிச்சரிவு ஏற்பட்டதில் 16 பேர் சிக்கினர். பனிச்சரிவில் சிக்கியவர்களில் 6 பனிச்சறுக்கு விளையாட்டு வீரர்கள் பணியில் மூழ்கிவிடாமல் தப்பினர். பனிச்சரிவில் சிக்கி காணாமல் போன 10 பனிச்சறுக்கு விளையாட்டு வீரர்களை அமெரிக்க மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!