Skip to content

17 வயது இளம்பெண் மாயம்…. தீவிர தேடுதலில் அரியலூர் போலீசார்

17 வயது இளம்பெண் மாயம்… தீவிர தேடுதலில் அரியலூர் காவல் நிலையம் உள்ளது. அரியலூர் காவல் நிலைய ஆய்வாளர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு மாநிலம், அரியலூர் மாவட்டம், அரியலூர் காவல் நிலையம் குற்ற எண்.148/2025 U/S பெண் காணாமல் போனது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரின் படி காணாமல் போன நபர் அடையாளம்

பெயர் :அபிநயா

வயது : 17

முகவரி: மெயின்ரோடு, பாலகிருஷ்ணபுரம் அரியலூர்.
அடையாளங்கள்

1. மேல் உதட்டு வடு

2. அவர் ஒரு கருப்பு பேன்ட், வெள்ளை டாப்ஸ், புள்ளி மாதிரி அணிந்திருந்தார்.

மேலே காணப்பட்ட அபிநயா கடந்த 26.04.2025 அன்று இரவு எட்டு மணி அளவில் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் காணாமல் போனார்.

காணாமல் போன நபர் பற்றிய தகவல்
தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்

ஆய்வாளர், அரியலூர்: 9798105056

சப் இன்ஸ்பெக்டர், அரியலூர்: 9578304949

அரியலூர் காவல் நிலையம்: 9498100708 இவர் குறித்து தகவல் தெரிந்தால் இந்த நம்பருக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!