Skip to content

தமிழகம்…. 20 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. தலைமை செயலாளர் உத்தரவு

 தமிழகம் முழுவதும் 20 ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள உத்தரவு :

 

*தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியாக கவுரவ் குமார் நியமனம்

*கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியாக ஸ்வேதா சுமனை நியமித்துள்ளது தமிழ்நாடு அரசு

*செங்கல்பட்டு மாவட்ட சார் ஆட்சியராக வி.எஸ்.நாராயண சர்மா -நியமனம் செயப்பட்டுள்ளார்

*விழுப்புரம் மாவட்டம்  திண்டிவனம் சார் ஆட்சியராக திவ்யன்ஷ நிகமை நியமித்துள்ளது தமிழ்நாடு அரசு

*சேலம் மாவட்டம் மேட்டூர் சார் ஆட்சியராக என்.பொன்மணியை நியமனம் செய்துள்ளது தமிழ்நாடு அரசு

*கோவை மாவட்டம் பொள்ளாச்சி சார் ஆட்சியராக கேதரின் சரண்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

*தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியாக ஐஸ்வர்யா நியமிக்கப்பட்டுள்ளார்

*செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியாக ஆர்.அனாமிகா-நியமனம்

*நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியாக எச்.ஆர்.கவுசிக் நியமனம்.

*மயிலாடுதுறை ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியாக ஷபீர் ஆலம் நியமனம்

*புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியாக அஃப்தாப் ரசூல் நியமனம்

*கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சார் ஆட்சியராக ஆர்.ஏ.பிரியங்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

*நாகை சார் ஆட்சியராக குணால் யாதவ், திருவள்ளூர் பொன்னேரி சார் ஆட்சியராக வகே சங்கத் பல்வந்த் நியமனம்

*நெல்லை  மாவம்டம் சேரன்மகாதேவி சார் ஆட்சியராக அர்பித் ஜெயின், பரமக்குடி சார் ஆட்சியராக அபிலாஷா கவுர் நியமனம்

*திருவண்ணாமலை மாவட்டம்  செய்யாறு சார் ஆட்சியராக பல்லவி வர்மா, திருப்பூர் சார் ஆட்சியராக சவுமியா ஆனந்த் நியமனம்

*பெரம்பலூர் சார் ஆட்சியராக எஸ்.கோகுல், கடலூர் மாவட்டம் சிதம்பரம் சார் ஆட்சியராக ராஷ்மி ராணி நியமனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!