பிரதமருடன் பேசியது என்ன? .. அமைச்சர் உதயநிதி பேட்டி..
பிரதமருடனான சந்திப்புக்கு பின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:- பிரதமர் மோடியை சந்தித்தது மரியாதை நிமித்தமானது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்குமாறு பிரதமரிடம் வலியுறுத்தினேன். நீட் தேர்வு குறித்த தமிழக… Read More »பிரதமருடன் பேசியது என்ன? .. அமைச்சர் உதயநிதி பேட்டி..