காலை-மாலை ஆய்வு, ஆலோசனை .. 3 நாட்களாக விழுப்புரத்தில் முகாமிட்டிருக்கும் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி
பெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட தொடர் மழையால் விழுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. சில இடங்களில் மரங்கள் விழுந்தும் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மின் பாதிப்பு… Read More »காலை-மாலை ஆய்வு, ஆலோசனை .. 3 நாட்களாக விழுப்புரத்தில் முகாமிட்டிருக்கும் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி






அவர்களை மீட்கும் முயற்சியில் தேசிய பேரிடர் குழுவும், மேலும் ஒரு துணைக்குழுவும் களத்தில் இறங்கி உள்ளது. இதனிடையே, மழை குறுக்கிட்டபோதிலும் 12 மணிநேரத்தை கடந்து நடைபெற்ற மீட்பு பணிகளில் முன்னேற்றம் ஏற்பட்டு மண்சரிவில் சிக்கிய 7 பேரில் 7 பேரின் சடலங்களும் ஒன்றன் பின் ஒன்றாக மீட்கப்பட்டன. இந்த நிலையில் திருவண்ணாமலையில் ேமற்கொள்ளப்பட்ட மீட்புபணியினை துணை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.



