Skip to content

June 2025

25ம் தேதி துவங்கி 28ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை..

  • by Authour

தமிழகத்தில் தற்போது வெப்பச் சலன மழை பெய்து கொண்டு இருக்கிறது. அதைத் தொடர்ந்து தென்மேற்கு பருவமழை மற்றும் அதுனுடன் இணைந்த வெப்பச் சலன மழையும் பெய்யும் சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில், அந்தமான் கடல் பகுதியை… Read More »25ம் தேதி துவங்கி 28ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை..

ஓரினச்சேர்க்கைக்கு மறுப்பு.. 5 வயது சிறுவனை கொன்ற இளைஞர் கைது..

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கருமாங்கழனி கிராமத்தில் பீகாரைச் சேர்ந்த நீரஜ் குமார், காஜல் குமாரி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களது 5 வயது சிறுவன் ஆரவ்குமார் கடந்த 9 ம் தேதி காணாமல்… Read More »ஓரினச்சேர்க்கைக்கு மறுப்பு.. 5 வயது சிறுவனை கொன்ற இளைஞர் கைது..

சிறுமியை கர்ப்பமாக்கிய கூலிதொழிலாளி போக்சோவில் கைது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மகள் உறவு முறையான சிறுமியை கர்ப்பமாக்கி தாயாக்கிய கூலி தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள சி.அரசூர் கிராமத்தைச் சேர்ந்தவர்… Read More »சிறுமியை கர்ப்பமாக்கிய கூலிதொழிலாளி போக்சோவில் கைது

கோவில் கடைகளை துவம்சம் செய்த காட்டு யானை…

தென் கைலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ளது, கோடை காலங்களில் வறட்சி காரணமாக உணவு தேடி யானைகள் அடிவாரத்தில் உள்ள கோவிலில் வருவது வழக்கமாக இருந்தது.… Read More »கோவில் கடைகளை துவம்சம் செய்த காட்டு யானை…

‘ஜனநாயகன்’ புதிய போஸ்டர் வௌியிட்ட படக்குழு.– ரசிகர்களுக்கு அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சி….

  • by Authour

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு மற்றுமொரு புதிய போஸ்டரை ‘ஜனநாயகன்’படக்குழு வெளியிட்டுள்ளது.  திரைப்படம் ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘ஜனநாயகன்’.கே.வி.என் நிறுவனம்… Read More »‘ஜனநாயகன்’ புதிய போஸ்டர் வௌியிட்ட படக்குழு.– ரசிகர்களுக்கு அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சி….

கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் கருணாநிதி பெயரில் புதிய ஸ்காலர்ஷிப் .. சபரீசன் துவக்கினார்..

இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் திராவிட வரலாறு குறித்த ஆய்வு மேற்கொள்ளும் நோக்கில், புதிய ஸ்காலர்ஷிப் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகனான சபரீசன் தொடங்கியுள்ளார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஐந்து முறை பதவி வகித்தவரும், திராவிட இயக்கத்தின்… Read More »கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் கருணாநிதி பெயரில் புதிய ஸ்காலர்ஷிப் .. சபரீசன் துவக்கினார்..

நெல்சனுக்கு கேக் ஊட்டிய ரஜினி- ஜெயிலர் 2 படக்குழு கொண்டாட்டம்

ஜெயிலர் 2 படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய இயக்குநர் நெல்சன் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் 2 படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகிவருகிறது. நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம்… Read More »நெல்சனுக்கு கேக் ஊட்டிய ரஜினி- ஜெயிலர் 2 படக்குழு கொண்டாட்டம்

திமுகவுடன் கரம் கோர்ப்பது உறுதி – வைகோ

  • by Authour

கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அபோது பேசிய அவர், “மதிமுகவின் 31ஆவது பொதுகுழு நாளை பெரியாரை வழங்கிய ஈரோட்டில் நடைபெற உள்ளது. அந்த பொதுக்குழுவில் சிறந்த முடிவுகள்… Read More »திமுகவுடன் கரம் கோர்ப்பது உறுதி – வைகோ

சிவகங்கை அருகே மீன்பிடித் திருவிழாவில் ஒருவர் பலி…

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மீன்பிடித் திருவிழாவில் கலந்து கொண்ட பாலசுப்பிரமணியன் என்பவர் உயிரிழந்துள்ளார். சிங்கம்புணரி அருகே மீன்பிடித் திருவிழா ஒரு பிரபலமான நிகழ்வாகும். இது விவசாயம் செழிக்க நடத்தப்படுகிறது. இதில், மக்கள் கண்மாயில்… Read More »சிவகங்கை அருகே மீன்பிடித் திருவிழாவில் ஒருவர் பலி…

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை..கூலிதொழிலாளி போக்சோவில் கைது

கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மகளிர் போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம், தென்னிலை மேல்பாகம் புளியம்பட்டி பகுதியை… Read More »சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை..கூலிதொழிலாளி போக்சோவில் கைது

error: Content is protected !!