Skip to content

June 2025

திருச்சியில் 4 புதிய பஸ்சை அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்..

  • by Authour

https://youtu.be/UQ5nNyRbl80?si=3xVJZadfxrCpaBJWதிருச்சிராப்பள்ளி மாவட்டம் சத்திரம் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் ( லிமிடெட்) திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் சார்பில் ஒரு மகளிர் விடியல் பயண புதிய பேருந்து மற்றும் நான்கு புதிய புறநகரப்… Read More »திருச்சியில் 4 புதிய பஸ்சை அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்..

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்- தரிசனம் செய்ய 18 மணிநேரம் காத்திருப்பு

  • by Authour

https://youtu.be/UQ5nNyRbl80?si=3xVJZadfxrCpaBJWதிருப்பதி ஏழுமலையான் கோயிலில்  சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்கள் என்பதால் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது. இலவச தரிசனத்தில் வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பியதால்… Read More »திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்- தரிசனம் செய்ய 18 மணிநேரம் காத்திருப்பு

ரெட் அலர்ட்-கோவைக்கு 4 நாட்களுக்கு பேரிடர் மீட்பு குழு வருகை

  • by Authour

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 27 வீரர்கள் மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த வீரர்களும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று வந்து உள்ளனர்.… Read More »ரெட் அலர்ட்-கோவைக்கு 4 நாட்களுக்கு பேரிடர் மீட்பு குழு வருகை

வயல்வெளியில் மின் கம்பி அறுந்து விழுந்து விவசாயி பலி… திருச்சியில் சம்பவம்

திருச்சி மாவட்டம் புங்கனூர் குளத்துக்கரை பகுதியில், விவசாய கூலித்தொழிலாளியான செல்வம் என்பவர் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார்.  தண்ணீர் பாய்ச்சி பின் அவர் மோட்டரை ஆப் செய்துவிட்டு திரும்பி  வயலில் நடந்து வந்துகொண்டிருந்தபோது வயல்… Read More »வயல்வெளியில் மின் கம்பி அறுந்து விழுந்து விவசாயி பலி… திருச்சியில் சம்பவம்

கோயம்பேட்டில் பெண்ணை மிரட்டி பணம் பறிப்பு.. 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது

  • by Authour

சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் கீதா(51) இவர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பூ வியாபாரம் செய்யும் தொழில் செய்து வருகிறார் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பூ வியாபாரம் செய்து… Read More »கோயம்பேட்டில் பெண்ணை மிரட்டி பணம் பறிப்பு.. 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது

விஜய் நடத்தும் பாராட்டு விழா- நல்ல விஷயம் தான்… திருச்சியில் திருநாவுக்கரசர் பேட்டி

  • by Authour

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது இந்த வேலை வாய்ப்பு முகாமில் முன்னாள் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு பணி… Read More »விஜய் நடத்தும் பாராட்டு விழா- நல்ல விஷயம் தான்… திருச்சியில் திருநாவுக்கரசர் பேட்டி

போதை மாத்திரை விற்பனை- ஆட்டோ டிரைவர் தற்கொலை- திருச்சி க்ரைம்

  • by Authour

போதை மாத்திரை விற்ற நபர் கைது திருச்சி கோட்டை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் நேற்று காலை போலீசார் ரோந்து… Read More »போதை மாத்திரை விற்பனை- ஆட்டோ டிரைவர் தற்கொலை- திருச்சி க்ரைம்

மயிலாடுதுறை அருகே… காளியம்மன் கோவில் ..பால்குட காவடி… பக்தர்கள் நேர்த்திக்கடன்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மணலூர் தெற்கு தெருவில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வீரமாக காளியம்மன் ஆலய பால்குட காவடி வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சோழம்பேட்டை காவேரி ஆற்றங்கரையிலிருந்து சக்தி கரகம் முன்னே செல்ல… Read More »மயிலாடுதுறை அருகே… காளியம்மன் கோவில் ..பால்குட காவடி… பக்தர்கள் நேர்த்திக்கடன்

மயிலாடுதுறை- புதிய காய்கறி அங்காடி… அடிக்கல் நாட்டுவிழா

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட திரு.வி.க. காய்கறி மார்கட் மிகவும் பிரசித்தி பெற்றது.இந்த காய்கறி அங்காடி மிகவும் சேதமடைந்துள்ளது இதை அடுத்து இன்று இந்த காய்கறி மார்க்கெட் புதியதாக… Read More »மயிலாடுதுறை- புதிய காய்கறி அங்காடி… அடிக்கல் நாட்டுவிழா

மாா்பிலும், முதுகிலும் குத்துகிறார் அன்புமணி- ராமதாஸ் உருக்கம்

பாமக நிறுவனர் ராமதாஸ்சுக்கும், அவரது மகன்  அன்புமணிக்கும்  கட்சி தலைமை பதவியில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்  நேற்று தைலாபுரம் தோட்டத்தில் பேட்டி அளித்த  ராமதாஸ்,  அன்புமணி மீது சரமாரி குற்றச்சாட்டுகளை கூறினார். தொடர்ந்து… Read More »மாா்பிலும், முதுகிலும் குத்துகிறார் அன்புமணி- ராமதாஸ் உருக்கம்

error: Content is protected !!