Skip to content

June 2025

சென்னையில் ஆக. 2ம் தேதி சிம்பொனி இசை நிகழ்ச்சி

https://youtu.be/rVsjM2-V9tA?si=4gPURmA0LrTQV37nஇசைஞானி இளையராஜா  கடந்த  2 மாதங்களுக்கு முன்  லண்டனில்  சிம்பொனி இசை நிகழ்ச்சியை அரங்கேற்றினார். இதற்கு அவருக்கு பாராட்டுகள் குவிந்தன. இந்த நிலையில் இன்று இளையராஜா தனது 82வது பிறந்த நாளை கொண்டாடினார். முதல்வர்… Read More »சென்னையில் ஆக. 2ம் தேதி சிம்பொனி இசை நிகழ்ச்சி

ஊ.ஒ.பள்ளி மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளித்த தலைமை ஆசிரியர்

https://youtu.be/rVsjM2-V9tA?si=4gPURmA0LrTQV37nதிருப்பத்தூர் மாவட்டம், பெரிய கண்ணால பட்டி ஊராட்சி கந்திலி ஒன்றியம் ராஜாவூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவ மாணவிகளை உற்சாகமாக வரவேற்க தலைமை ஆசிரியர். இன்று மாணவர் சேர்க்கை ஐந்தாம் வகுப்பு முடிந்து… Read More »ஊ.ஒ.பள்ளி மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளித்த தலைமை ஆசிரியர்

ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை , என்னென்ன பிரிவுக்கு என்ன தண்டனை?

https://youtu.be/rVsjM2-V9tA?si=4gPURmA0LrTQV37nசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு  இன்று தண்டனை அறிவிக்கப்பட்டது. அவருக்கு 30 வருடங்கள் சிறை தண்டனையும் ரூ.90 ஆயிரம் அபராதமும் விதித்து … Read More »ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை , என்னென்ன பிரிவுக்கு என்ன தண்டனை?

பொள்ளாச்சி அருகே அரசு பள்ளி மாணவர்களை மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு

https://youtu.be/rVsjM2-V9tA?si=4gPURmA0LrTQV37nபொள்ளாச்சி அருகே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளை மேளதாளத்துடன் வரவேற்பு அளித்த அரசு பள்ளி ஆசிரியர்கள். பொள்ளாச்சி-ஜூன்-2 பொள்ளாச்சி அருகே உள்ள பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 2025 –… Read More »பொள்ளாச்சி அருகே அரசு பள்ளி மாணவர்களை மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு

அரியலூர்- 462 மாணவ-மாணவிகளுக்கு புதிய சீருடை -புத்தகம் வழங்கல்.

https://youtu.be/rVsjM2-V9tA?si=4gPURmA0LrTQV37nஅரியலூர், அஸ்தினாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 462 மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வழங்கினார். அரியலூர் மாவட்டம், அஸ்தினாபுரம் அரசு மாதிரி… Read More »அரியலூர்- 462 மாணவ-மாணவிகளுக்கு புதிய சீருடை -புத்தகம் வழங்கல்.

இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் பழனிசாமி சார்- அமைச்சர் கண்டனம்

https://youtu.be/rVsjM2-V9tA?si=4gPURmA0LrTQV37nஅண்ணா பல்கலைக்கழக  வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில்   அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீர்ப்பு குறித்து விமர்சனம் செய்திருந்தார். இதற்கு கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். அதில் அமைச்சர் ரகுபதி கூறியிருப்பதாவது: “அண்ணா பல்கலைக்கழகப்… Read More »இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் பழனிசாமி சார்- அமைச்சர் கண்டனம்

உலகின் நம்பர் 1 செஸ் சாம்பியனை வீழ்த்திய குகேஷ்..!

https://youtu.be/rVsjM2-V9tA?si=4gPURmA0LrTQV37nதமிழக வீரர் குகேஷ், உலகின் நம்பர் 1 செஸ் சாம்பியன் கார்ல்சனை  வீழ்த்தி செஸ் தொடரில் வென்றுள்ளார். நார்வேயின் ஸ்டாவஞ்சர் நகரில் ‘நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி’ நடைபெற்று வருகிறது. இதில் ஓபன்… Read More »உலகின் நம்பர் 1 செஸ் சாம்பியனை வீழ்த்திய குகேஷ்..!

திருச்சி மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு – கலெக்டர் தகவல்

https://youtu.be/rVsjM2-V9tA?si=4gPURmA0LrTQV37nகோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளே மாணவர்களுக்கான பாட புத்தகங்கள், சீருடைகள்  வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது அதன்படி திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள அரசு… Read More »திருச்சி மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு – கலெக்டர் தகவல்

பாலியல் வழக்கில் ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி- அரசு வழக்கறிஞர்

அண்ணா பல்கலைக்கழக மாணவி  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில்  இன்று  சென்னை மகளிர் சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்தது. அதன்படி ஞானசேகரனுக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.  தண்டனை குறைப்பு இல்லாமல் இந்த தண்டனையை… Read More »பாலியல் வழக்கில் ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி- அரசு வழக்கறிஞர்

ரஜினி நெகிழ்ச்சி பதிவு.. என்பேரனின் முதல் மைல்கள்..

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மூத்த மகன் யாத்ரா பள்ளிப் படிப்பை நிறைவு செய்துள்ளார். இதற்கான சான்றிதழ் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் கலந்து… Read More »ரஜினி நெகிழ்ச்சி பதிவு.. என்பேரனின் முதல் மைல்கள்..

error: Content is protected !!