தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடந்த மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்இரண்டாம் கட்டவிரிவாக்க தொடக்க விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் /மாநகராட்சி
கற்பக விநாயகர் திருமண மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் மு.அருணா தலைமையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் மகளீருக்குவங்கிபற்று அட்டைகளை வழங்கினார் கள்.
நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் கள் வை.முத்துராஜா, எம்.சின்னத்துரை முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் அரு.வீரமணி,துணைமேயர் எம்.லியாகத்தலி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

