கருணை அடிப்படையில் 3 பெண்களுக்கு சத்துணவு வேலை!. நான் முதல்வன் திட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்!. மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. அதில் 430 மனுக்கள் பெறப்பட்டு அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். அப்போது சத்துணவு அமைப்பாளரா

க பணியாற்றி பணியில் இருக்கும் போதே உயிரிழந்த குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி வழங்கினார். அதே போன்று பெற்றோர்களை இழந்து கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 30 ஆயிரம் மதிப்பிலான லேப்டாப்களை மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார். அப்போது நல்லா படிங்க ஆழ்தபெஸ்ட் என்று கூறி வழியனுப்பினார்.

