தமிழக அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்து சொல்ல, அரசின் சார்பில் 4 ஐஏஎஸ் அதிகாாரிகள் அரசின் செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் விவசரம் வருமாறு: தமிழ்நாடு மின்துறை தலைவர் டாக்டர் ஜே. ராதாகிருஷணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ்குமார், வருவாய்த்துறை செயலாளர் அமுதா.
இந்த 4 அதிகாரிகளும் கூடுதல் தைமை செயலாளர் அந்தஸ்து பெற்றவர்கள். இவர்களிடம் அரசின் திட்டங்கள் பற்றிய விவரங்களை கேட்டு அறிந்து கொள்ளலாம என அர
சு அறிவித்துள்ளது.