Skip to content

செஞ்சி அருகே சாலையோர கிணற்றில் கார் கவிழ்ந்து 4 பேர் பலி

செஞ்சி அருகே சாலையோர கிணற்றில் கார் கவிழ்ந்து 4 பேர் உயிரிழந்தனர். ஆலம்பூண்டி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கியது. திருவண்ணாமலை கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது கார் சாலையோர கிணற்றில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. உயிரிழந்தவர்கள் மற்றும் காரை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

error: Content is protected !!