Skip to content

திருச்சியில் போதை மாத்திரை விற்பனை.. 5 பேர் கைது

  • by Authour

திருச்சியில் போதை மாத்திரை விற்பனை செய்த மருத்துவ பிரதிநிதி மற்றும் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ரூ.1.62 லட்சம் மதிப்பிலான 4000 போதை மாத்திரைகள் , ஊசிகள் பறிமுதல்

செய்யப்பட்டுள்ளது. இதனால் திருச்சியில் பெரும் பரபரப்பு நிலவியது.

error: Content is protected !!